இருபுறங்களில் மடியும் புதிய ஸ்மார்ட்போன்!

டி.சி.எல். நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ப்ரோடோடைப் விவரங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சாதனங்கள் இன்றும் சோதனை கட்டத்திலேயே இருக்கின்றன. சந்தையில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், டி.சி.எல். தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் கான்செப்ட்டை அறிமுகம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் இரண்டு இடங்களில் மடிக்கக்கூடிய வகையில் உருவாகி இருக்கிறது. ஸ்மார்ட்போன் முழுமையாக திறக்கப்பட்டால் பெரிய திரை காணப்படுகிறது. முதற்கட்டமாக ஸ்மார்ட்போனின் கான்செப்ட் … Continue reading இருபுறங்களில் மடியும் புதிய ஸ்மார்ட்போன்!